ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையுடன் நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி, பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஆவின் பால் பொருட்களின் விலை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி உள்ளது. ஒரு கிலோ பன்னீர் ரூ. 450 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதம் மிக்ஸ் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News