Connect with us

Raj News Tamil

பிக்-பாஸ் ஆயிஷாவுக்கு இத்தனை காதலர்களா? பகீர் தகவல்!

சினிமா

பிக்-பாஸ் ஆயிஷாவுக்கு இத்தனை காதலர்களா? பகீர் தகவல்!

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி, விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளர்களின் சுயரூபமும் தற்போது மெல்ல மெல்ல தெரிந்து வருகிறது.

இந்நிலையில், பிக்-பாஸ் போட்டியாளரான ஆயிஷா குறித்து, அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, அவரது முன்னாள் காதலர் தேவ், பிரபல Youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ஆயிஷாவிற்கு 5 காதலர்கள் உள்ளனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அவருக்கு 2 முறை திருமணம் ஆகியுள்ளது என்றும் கூறிய அவர், தற்போது என்னுடைய தங்கையின் காதலரை தான் ஆயிஷா காதலித்து வருவதாகவும் கூறி, அதிர வைத்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top