மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பாஸ்! ரசிகர்கள் ஷாக்!

90-களின் சாக்லேட் பாய் ஹீரோவாக இருந்தவர் நடிகர் அப்பாஸ். பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்றும் கூறப்படுகிறது.