Connect with us

Raj News Tamil

பிரபல மாஸ் ஹீரோவை இயக்கும் விஜயின் மகன்! யார் தெரியுமா?

சினிமா

பிரபல மாஸ் ஹீரோவை இயக்கும் விஜயின் மகன்! யார் தெரியுமா?

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், சினிமா தொடர்பான படிப்பை, வெளிநாட்டிற்கு சென்று படித்திருந்தார்.

படிப்பை முடித்துவிட்ட இவர், தற்போது திரைப்படம் இயக்க இருப்பதாகவும், இப்படத்தை லைக்கா நிறுவனம் தான் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், எந்த நடிகரை ஹீரோவாக வைத்து, சஞ்சய் திரைப்படம் எடுக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது, மலையாள மாஸ் நடிகர் துல்கர் சல்மானை ஹீரோவாக வைத்து தான், இப்படத்தை அவர் எடுக்க உள்ளாராம்.

More in சினிமா

To Top