Connect with us

Raj News Tamil

மீண்டும் நாயகனாக களமிறங்கிய கவுண்டமணி…படத்தின் தலைப்பு இதுதான்..!!

சினிமா

மீண்டும் நாயகனாக களமிறங்கிய கவுண்டமணி…படத்தின் தலைப்பு இதுதான்..!!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. சமீப காலமாக அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இவருடைய நடிப்பில் கடைசியாக 49 – ஓ, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, வாய்மை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் கவுண்டமணி மீண்டும் நாயகனாக களமிறங்கியுள்ளார். சாய் ராஜகோபால் இயக்கத்தில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மாரி முத்து, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top