Connect with us

Raj News Tamil

ப்ளு ஸ்டார் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோ-ஆ? மிஸ் பண்ணிட்டாரே!

சினிமா

ப்ளு ஸ்டார் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோ-ஆ? மிஸ் பண்ணிட்டாரே!

கபாலி, காலா ஆகிய படங்களில், இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் எஸ்.ஜெயக்குமார்.

இவர் தற்போது, அசோக் செல்வன், சாந்தனு ஆகியோரை வைத்து, ப்ளு ஸ்டார் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்ற இந்த திரைப்படம், பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதலில் அசோக் செல்வன் நடிப்பதாக இல்லையாம்.

அவருக்கு பதில், நடிகர் கவினை தான், படக்குழு அனுகியுள்ளார்களாம். ஆனால், சில பிரச்சனை காரணமாக, அவர் விலகியதையடுத்து, அசோக் செல்வன் அதில் நடித்து முடித்தாராம்.

More in சினிமா

To Top