Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.. ஹீரோவாக களமிறங்கும் நடிகர் கவின்..

சினிமா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.. ஹீரோவாக களமிறங்கும் நடிகர் கவின்..

நட்பு-னா என்னனு தெரியுமா?, லிஃப்ட், டாடா, ஸ்டார் ஆகிய படங்களில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படங்களுக்கு பிறகு, இவர் நடிப்பில், ப்ளெடி பெக்கர், கிஸ், மாஸ்க் ஆகிய 3 திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இந்த 3 படங்களையும் முடித்த பிறகு, ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

அதாவது, சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான், கவின் நடிக்க உள்ளாராம். முதல் பாகத்தை இயக்கிய பொன்ராம் தான், 2-வது பாகத்தையும் இயக்க உள்ளார்.

More in சினிமா

To Top