பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.. வாயை பிளந்துக் கொண்டு பார்த்த பிரேம்ஜி.. கண்டித்த தங்கை..

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு, ரசிகர்களும், பிரபலங்களும், கமெண்ட் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில், பிரபல நடிகர் பிரேம்ஜி, வாயை பொளந்துக் கொண்டு பார்க்கும் GIF வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர், “அது உன் தங்கச்சியின் தோழி.. அவளை அப்படி பார்க்கதே” என்று கமெடியாக எச்சரித்துள்ளார்.

இவர்கள் இருவரும் இவ்வாறு நகைச்சுவையாக சமூக வலைதளத்தில் பேசியுள்ளது, வைரலாக பரவி வருகிறது. பிரேம்ஜி -யின் தந்தை கங்கை அமரனும், காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கரின் தந்தை ஆர்.டி.பாஸ்கரும், சகோதரர்கள் என்பதால், இவர்கள் இருவரும் சகோதர, சகோதரி உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News