Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ்-ஆ? ஆச்சரிய தகவல்!

சினிமா

விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ்-ஆ? ஆச்சரிய தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில், உருவான திரைப்படம் விக்ரம். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக, இந்த படத்தில் நடித்திருந்த நடிகர் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “ விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்த விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்தில் நான் தான் முதலில் நடிக்க இருந்தேன். ஆனால், கால்ஷீட் காரணமாக அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top