Connect with us

Raj News Tamil

போதை இல்லாத தமிழ்நாடு – ஆதரவு தந்த நடிகர் ரஜினிகாந்த்

சினிமா

போதை இல்லாத தமிழ்நாடு – ஆதரவு தந்த நடிகர் ரஜினிகாந்த்

போதை பழக்கத்துக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்டார்.

தமிழ்நாடு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைக் கலாச்சாரத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். மது, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தரும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கையெழுத்திட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று போதை பழக்கத்துக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top