Connect with us

Raj News Tamil

பிரபல மாஸ் ஹீரோ படம் – மீண்டும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ரஜினி!

சினிமா

பிரபல மாஸ் ஹீரோ படம் – மீண்டும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ரஜினி!

ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்னு விஷால் நடித்திருந்த திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு, மீண்டும் இன்னொரு திரைப்படத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது. அதாவது, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இப்படத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் தான், சூப்பர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

More in சினிமா

To Top