Connect with us

Raj News Tamil

அஜித் படத்தில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி! பழைய புகைப்படம் வைரல்!

சினிமா

அஜித் படத்தில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி! பழைய புகைப்படம் வைரல்!

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் ரெடின் கிங்ஸ்லி. இந்த படத்திற்கு பிறகு, டாக்டர், ஏ ஒன் உள்ளிட்ட படங்களில், காமெடி வேடங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில், சீரியல் நடிகை ஒருவரை திருமணம் செய்துக் கொண்ட கிங்ஸ்லி, தனது திருமண வாழ்க்கையை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், இவர் அஜித்தின் பழைய படம் ஒன்றில் நடித்துள்ள புகைப்படத்தை, ரசிகர்கள் தற்போது தேடி எடுத்துள்ளனர்.

அதாவது, அவள் வருவாளா படத்தில் இடம்பெற்ற ருக்கு ருக்கு ருக்கு மணி என்ற பாடலில், நடனக் கலைஞராக கிங்ஸ்லி இடம்பெற்றுள்ளார். இந்த புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top