ஜோதிகாவை குதிரை-னு சொன்ன விஜய்? ரசிகர்கள் ஷாக்!

விஜயின் வாரிசு திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. ரிலீசுக்கு சில நாட்களே இருப்பதால், படத்தின் புரோமோஷன் பணிகளும், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம், விஜய் குறித்து பேசியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, முதல் படத்திலேயே, சிம்ரன், ஜோதிகா போன்ற குதிரைகளுடன் நடித்துவிட்டாயே என விஜய் தன்னிடம் கூறியதாக, ஷாம் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.