பரத் நடிப்பில் வெளியான ‘காதல்’ படத்தின் மூலம் பிரபலமானவர் சுகுமார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பேட்டியில் சினிமாவில் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கப்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுகுமார் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கு அவர்கள் சம்மதிக்காவிட்டால், அவர்களால் நடிக்க முடியாது என்பதை ஓப்பனாகவே பேசி உள்ளார்.
வாய்ப்பு கிடைக்காத வரை நல்லவர்களாக தான் நடிப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம் என தெரிவித்துள்ளார். நடிகைகள் அட்ஜஸ்ட்மென்டு குறித்து சுகுமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.