சமந்தாவை காதலிக்கும் 33 வயது நடிகர்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருபவர் சமந்தா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளை தான்டி ஹிந்தியிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

கிட்டத்தட்ட மூன்று பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம் சமந்தா. இது தவிர்த்து குஷி என்ற படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் கல்லூரி படிக்கும் பொழுது சமந்தா மீது காதல் கொண்டேன் என்றும், இன்று அவருடைய இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், யசோதா படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.