Connect with us

Raj News Tamil

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நிதியுதவி அளித்த நடிகர் விஜய்

தமிழகம்

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நிதியுதவி அளித்த நடிகர் விஜய்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்ததை தொடர்ந்து அவர் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் விஜய் 1 கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளார். ஏற்கனவே நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டவர்களும் அளித்துள்ளனர்.

கடந்த 9ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசனும் கட்டிட வைப்பு நிதியாக 1 கோடி ரூபாயை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து அளித்திருந்தார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top