Connect with us

Raj News Tamil

தனது மகனை பற்றி வருத்தத்துடன் பேசிய நடிகர் விஜய்..!!

சினிமா

தனது மகனை பற்றி வருத்தத்துடன் பேசிய நடிகர் விஜய்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெங்கட் பிரபு படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் விஜய் தனது மகன் குறித்து பேசியது இணையத்தில் பரவி வருகிறது. சஞ்சயை நடிகனாக தான் பார்க்க ஆசைபட்டார். ஆனால் சஞ்சய் டைரக்ஷன் மீது தான் ஆர்வமாக இருக்கிறான் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ‘வாரிசு’ படத்தில் நடித்த நடிகை அர்ச்சனா கூறியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top