சினிமா
சூர்யாவுக்கு இந்த பிரபல ஹீரோ வில்லனா? கார்த்திக் சுப்புராஜின் பிளான்!
![](http://rajnewstamil.com/wp-content/plugins/a3-lazy-load/assets/images/lazy_placeholder.gif)
Published on
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது.
இப்படத்தின் தொழில்நுட்ப பணியாளர்கள் யார்? யார்? என்பதை, நேற்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
தற்போது, ப்ரீ புரொடக்ஷன் பணிகளில், மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்ற தகவல், தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, உரியடி, ஃபைட் கிளப், எலெக்ஷன் ஆகிய படங்களில் நடித்த விஜயகுமார் தான், இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
Continue Reading
Related Topics:karthik subbaraj, surya, Surya 44, Vijayakumar
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)