Connect with us

Raj News Tamil

கீழ்த்தரமான ஆளு.. – வடிவேலுவை அசிங்கப்படுத்திய சக நடிகை!

சினிமா

கீழ்த்தரமான ஆளு.. – வடிவேலுவை அசிங்கப்படுத்திய சக நடிகை!

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான் என்று அறியப்படுபவர் வடிவேலு. இவரை பாராட்டும் வகையில் சிலரும், இவரை விமர்சிக்கும் வகையில் சிலரும், அவ்வப்போது பேட்டி அளித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில், நடிகை ஆர்த்தி, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், “வேலு தன்னைவிட நன்றாக நடிகர்கள் யாராவது நடித்துவிட்டால், அவர்களை படத்தில் இருந்து தூக்கிவிடுவார்.

இதுமாதிரியான கீழ்த்தரமான கொள்கையை கொண்டவர் தான் வடிவேலு” என்று அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top