Connect with us

Raj News Tamil

தாஜ் மஹால் முன்பு யோகா! அசத்திய பிரபல நடிகை!

சினிமா

தாஜ் மஹால் முன்பு யோகா! அசத்திய பிரபல நடிகை!

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இந்த படத்திற்கு பிறகு, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முன்பு, யோகா சனம் செய்தவாறு புகைப்படம் எடுத்து, வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

Continue Reading

More in சினிமா

To Top