வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிதா. இதையடுத்து, விக்ரம் நடித்திருந்த சாமுராய், விஜய் நடித்திருந்த சுக்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
ஆனால், அதன்பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால், 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மகன் கண்முன்னே, கணவனுக்கு லிப் கிஸ் தருகிறார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.