உள்ளாடை போடலையா? நொந்து நூடல்ஸ் ஆன அஜித் பட நடிகை!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பாவனா. தற்போது, சினிமாவில் நடிப்பதை பாதியாக குறைத்து இவர், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அங்கு, அவர் அணிந்து வந்திருந்த ஆடை, படு கவர்ச்சியாக இருந்ததாக கூறி, சர்ச்சை எழுந்தது. உள்ளாடை எதுவும் அணியாமல் இருந்ததாகவும், அது பார்ப்பதற்கும் மோசமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த விஷயம் பூதாகரமாக மாறிய பிறகு, நடிகை பாவனா, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“இணையத்தில் பரவி வரும் தகவல் பொய்யானது. நான் உள்ளாடை அணிந்திருந்தேன். அந்த உடை எனது தோலின் நிறத்தில் இருந்ததால், பார்ப்பதற்கு அவ்வாறு தெரிந்துள்ளது” என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், என்னைப் பற்றி தவறாக பேசுவதே சிலருக்கு வேலையாகிவிட்டது எனவும் தனது Hatters-களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.