Connect with us

Raj News Tamil

நம்ம மாரியம்மா-வா இது? இவ்வளவு கவர்ச்சியா?

சினிமா

நம்ம மாரியம்மா-வா இது? இவ்வளவு கவர்ச்சியா?

சார்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெற்ற மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் துஷாரா விஜயன்.

இந்த படத்திற்கு பிறகு, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும், ராயன், வேட்டையன் உள்ளிட்ட பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களிலும், அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், துஷாரா விஜயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை, அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

More in சினிமா

To Top