4-வது குழந்தையை பெற்றெடுத்த பிரபல நடிகை!

வொண்டர் வுமன் படத்தின் மூலம், இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை கால் கடோட்.

இவர், ரெட் நோட்டீஸ், ஹார்ட் ஆஃப் ஸ்டோன் உள்ளிட்ட மற்ற சில பிரபலமான படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு 4-வது குழந்தை பிறந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவை பார்த்த நடிகைகள் அக்ஷாரா ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர், தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News