தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு நடிகை கௌதமி பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்துள்ளார்.