Connect with us

Raj News Tamil

பிகினி ஆடை.. உச்சகட்ட கவர்ச்சி வீடியோ வெளியிட்ட கவுரி கிஷன்!

சினிமா

பிகினி ஆடை.. உச்சகட்ட கவர்ச்சி வீடியோ வெளியிட்ட கவுரி கிஷன்!

96 படத்தில் சிறுவயது ஜானுவாக நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை கௌரி கிஷன்.

இந்த படத்திற்கு பிறகு, கர்ணன், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது போட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், கௌரி கிஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பிகினி உடை அணிந்திருப்பதை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும், நம்ம ஜானுவா இது என்றும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top