தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, சினிமாவில் இருந்து விலகிய இவர், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஜோதிகா, போட்டோஷீட் ஒன்றை நடத்தி, அதுதொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இளம்பெண் போலவே இருக்கிறாரே என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் வெளியிட்டு வருகின்றனர்..