Connect with us

Raj News Tamil

கரகாட்டக்காரன் கனகாவா இது? அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம்!

சினிமா

கரகாட்டக்காரன் கனகாவா இது? அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம்!

கரகாட்டக்காரன், அதிசய பிறவி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை கனகா.

2000-ஆம் ஆண்டுக்கு பிறகு, சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிய இவர், காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்திற்கு ஆளானார்.

அதன்பிறகு, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த கனகா, நீண்ட காலமாக பொதுவெளியில் காணப்படாமலே இருந்தார்.

இந்நிலையில், இவரும், நடிகை குட்டி பத்மினியும் எடுத்துக் கொண்ட புகைப்படம், இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கனகாவை பார்த்த ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

More in சினிமா

To Top