ஸ்ரீ-ராம் ராகவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் மெரி கிறிஸ்மஸ். வரும் 12-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில், தயாராகியுள்ளது.
இந்நிலையில், நடிகை கத்ரீனா கைஃப், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் ஷீட்டிங்கின்போது, விஜய்சேதுபதியை சார் என்று அழைப்பேன். சில சமயங்களில், அவரது பெயரை சொல்லி அழைப்பேன்.
இதனால், எங்களுக்குள் விவாதம் நடந்தது. எனவே, அவரது வயதை கூகுள் செய்து பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.