“நான் நிஜமாகவே கர்ப்பம்” – பிரபல நடிகை ஓபன் டாக்!

பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது சாதாரண விஷயம் தான். ஆனால், ஒரு பிரபலமான நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அது மக்களால், கவனம் ஈர்க்கக் கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், நடிகை ஒருவர், ஒரு குறிப்பிட்ட காட்சி நடிக்கும்போது, நான் உண்மையில் கர்ப்பமாகவே இருந்தேன் என்று ஓபனாக தெரிவித்துள்ளார். அதாவது, நடிகை கயல் ஆனந்தி, யுகி படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய அவர், இந்த படத்தில் கர்ப்பம் தரித்த பெண்ணாக நடித்துள்ளேன். இதில், சிறப்பு என்னவென்றால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, நிஜமாகவும் நான் கர்ப்பமாகவே இருந்தேன் என்று ஓபனாக பேசியுள்ளார்.