நடிகை மகா லட்சுமியின் மாத வருமானம் இத்தனை லட்சமா?

சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை மகா லட்சுமி. இவருக்கும், பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை பலரும் விமர்சித்தபோதிலும், அதனை தவிர்த்துவிட்டு, சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை மகா லட்சுமியின் மாத வருமானம் குறித்து, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, மாதம் 3 முதல் 4 லட்சம் வரை, அவர் சம்பாதிக்கிறாராம். இந்த தகவல், ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.