Connect with us

Raj News Tamil

50 நொடியில் 5 கோடி சம்பாதிக்கும் நயன்தாரா!

சினிமா

50 நொடியில் 5 கோடி சம்பாதிக்கும் நயன்தாரா!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள், தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இதனால், இவருக்கான வாய்ப்புகளும், சினிமாவில் குறைந்து வருகிறது. இந்நிலையில், இவர் விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு, 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், 50 நொடி விளம்பரத்திற்கே, 5 கோடியா என்று ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top