Connect with us

Raj News Tamil

முதன்முறையாக கமலுடன் இணையும் டாப் நடிகை!

சினிமா

முதன்முறையாக கமலுடன் இணையும் டாப் நடிகை!

கமல்-மணிரத்னம் ஆகியோர் நாயகன் என்ற படத்தில் பணியாற்றி இருந்தனர். இந்த படத்திற்கு பிறகு, 36 ஆண்டுகள் கழித்து, இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.

இப்படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில், கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல், உறுதியாகும் பட்சத்தில், இதுதான் கமலும், நயன்தாரா இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top