ராஜா பட தயிர் சாதமா இது? இப்ப இப்படி மாறிட்டாங்களே!

ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு போன்ற படங்களில், முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் பிரியங்கா.

கன்னட நடிகர் உபேந்திர ராவ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ள இவர், உக்கிரவதாரம் என்ற தமிழ் படத்தில், ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட அவர், படம் குறித்தும், தமிழ் ரசிகர்கள் குறித்தும், அழகிய தமிழில் பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News