இந்தியன் 2 படத்தை கழுவி ஊற்றிய சீரியல் நடிகை!

ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த சீரியல் நடிகை ரக்சிதா, அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியன் 2 திரைப்படம் பெருமளவில் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும், இந்த படத்திற்கு பதிலாக, இந்தியன் முதல் பாகத்தையே ரீரிலீஸ் செய்திருக்கலாம் என்றும், கூறியுள்ளார். இவரது இந்த பதிவு, இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES

Recent News