சினிமா
அச்சு அசல் ரம்பா போலவே இருக்கும் மூத்த மகள்..! ஜெராக்ஸ் கடை நடத்துறாங்களா? நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும், பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மார்கெட் குறைந்த பிறகு, சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிய இவர், கடந்த 2010-ஆம் ஆண்டு அன்று, தொழில் அதிபர் ஒருவரை, திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது, 3 குழந்தைகள் மற்றும் கணவருடன், வெளிநாட்டில் வசித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள ரம்பா, தற்போது, தனது மூத்த மகளின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த நெட்டிசன்கள், “இது ரம்பாவின் சிறு வயது புகைப்படம் என்று நினைத்தேன்” , “அச்சு அசல் ரம்பா போலவே உள்ளாரே” உள்ளிட்ட கமெண்ட்ஸ்களை வெளியிட்டு, ஆச்சரியம் அடைந்துள்ளனர். லைக்ஸ்களை குவித்து வரும் இந்த புகைப்படம், இணையத்திலும் வைரலாக பரவி வருகிறது.
You must be logged in to post a comment Login