Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

ஐட்டம் டான்ஸ்-க்கு சாயிஷா வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?

சினிமா

ஐட்டம் டான்ஸ்-க்கு சாயிஷா வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?

கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. இந்த படத்தில், நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா, கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த பாடலுக்கு, சாயிஷா வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த ஒரு பாடலுக்கு மட்டும், ரூபாய் 40 லட்சத்தை சாயிஷா சம்பளமாக பெற்றுள்ளார். இந்த தகவல், பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top