Connect with us

RajNewsTamil

24 வருடங்களுக்கு பிறகு ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை!

சினிமா

24 வருடங்களுக்கு பிறகு ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்கு நடிகை ஷோபனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், தளபதி படத்திற்கு பிறகு, ரஜினியும், ஷோபனாவும் இணைந்து பணியாற்ற உள்ளனர். 54 வயதாகும் நடிகை, ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top