ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த 15-ம் தேதியன்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில்...
மோடி என்றாலே ஊழல்… வசமாக சிக்கிய குஷ்பு…வைரலாகும் பழைய ட்வீட்!
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கமும் செய்யப்பட்டார்....
நண்பருடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி…சீரியல் நடிகை கைது..!
பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் 5 வருடங்களுக்கு முன்பு கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்...
லஞ்சம் வாங்கியபோது சிக்கிய அதிகாரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (வயது 44). உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் தொடர்பாக தொழிலதிபர் ஒருவரிடம் 9...
என்னால்தான் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது – பிரபல நடிகர் பேச்சு
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. ஆர்.ஆர்.ஆர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த...