குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தனன்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டை பெற்ற போதிலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.
இதனால், சினிமாவில் இருந்து விலகிய இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், இவரது கிளாமர் புகைப்படங்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
இவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


