Connect with us

Raj News Tamil

ஆதித்யா எல்-1 விண்ணில் ஏவப்பட்டது!

இந்தியா

ஆதித்யா எல்-1 விண்ணில் ஏவப்பட்டது!

சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

More in இந்தியா

To Top