கேரளத்தில் ஆப்பிாிக்கன் பன்றிக் காய்ச்சல்! இறந்து கிடந்த பன்றி!

கேரளாவை அடுத்த கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி இருவா்கள் உயிாிழந்தனா்.பிறகு இதை கண்டறிந்து கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
இந்நிலையில்,அதே பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடந்தது.இதை பாிசோதித்த மருத்துவா்கள் ஆப்பிாிக்கன் பன்றிக் காய்ச்சலால்,அப்பன்றி உயிாிழந்ததை
உறுதிசெய்தனா்.

இச்செய்தியறிந்து , பலரும் அதிா்ச்சிக்குள்ளாகினா். அதன்படி பன்றிக்காய்ச்சல் பரவ கூடாது என்பதை கருத்தில் கொண்டு,பன்றி இறந்த இடத்தில் இருந்து 1கிமீ தொலைவு வரை எந்த ஒரு பன்றிப்பண்னையும் இல்லாத காரணத்தினால் எவ்வித அச்சமில்லை என்று தொிவித்துள்ளனா்.இந்த பன்றிக்காய்ச்சல் மனிதா்களுக்கு பரவாது என்பதால் எந்தவித பயமும் இல்லை என்று கூறியுள்ளனா்.

RELATED ARTICLES

Recent News