Connect with us

Raj News Tamil

நீண்ட வருடங்களுக்கு பிறகு: மு.க.அழகிரி- மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

தமிழகம்

நீண்ட வருடங்களுக்கு பிறகு: மு.க.அழகிரி- மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

நீண்ட வருடங்களுக்கு பிறகு மு.க. அழகிரி – மு.க. ஸ்டாலின் ஆகிய இருவர் சந்தித்து கொண்ட புகைபடம் வெளியாகி உள்ளது.

கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலில் மு.க. ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் பேசிவந்த மு.க. அழகிரிக்கும் மு.க. ஸ்டாலினுக்கு இடையே உரசல் நிலவி வந்தது.

இதற்கிடையே மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கிசிச்சையில் உள்ளார்.

அவரது உடல் நலம் விசாரிக்க நேற்று மாலை வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினுடன் மு.க.அழகிரி அருகில் இருக்கும் புகைபடம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top