Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

ஏஜெண்ட் கண்ணாயிரம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

ஏஜெண்ட் கண்ணாயிரம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஷ் பிதா இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், புகழ், முனிஸ்காந்த் உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின், 2 நிமிட மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. இதன்காரணமாக, படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி, வரும் நவம்பர் 25-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பிறகு, இந்த திரைப்படம் வெளியாவதால், சந்தானத்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top