Connect with us

Raj News Tamil

நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

தமிழகம்

நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாளை மாலை நடைபெறுகிறது.

இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், நாளை 21.11.2023 செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.

More in தமிழகம்

To Top