அதிமுக பொதுக்குழு தடை நீட்டிப்பு..! உச்ச நீதிமன்றம் அதிரடி..!

கடைசியாக நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தடைக்கோரி மேல்முறையீடு செய்த வழக்கில் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் , டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் ஓபிஎஸ் தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. மேலும் அதுவரை பொதுக்குழு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.