Connect with us

Raj News Tamil

டிச.26-ல் அதிமுக பொதுக்குழு!

தமிழகம்

டிச.26-ல் அதிமுக பொதுக்குழு!

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் டிசம்பர் 26-ம் தேதி நடைபெறுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

டிசம்பர் 26 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவர்க்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top