Connect with us

Raj News Tamil

அதிமுக கடும் பின்னடைவு!

தேர்தல் 2024

அதிமுக கடும் பின்னடைவு!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி 1 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடும் பின்னடவை சந்தித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

அதிமுக கூட்டணியில் அதிமுக 33 தொகுதிகள், தேமுதிக 5 தொகுதிகள் மற்றும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டனர்.

More in தேர்தல் 2024

To Top