மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

குறிப்பாக சொத்து வரி, குடிநீர் மற்றும் மின்கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

latest tamil news

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிப் போச்சு, நீட் தேர்வு விலக்கு என்னாச்சு, குடிநீர் வரி, வீட்டு வரி, தாலிக்கு தங்கம் திட்டம் என்னாச்சு,குடும்ப தலைவிக்கு உரிமம் தொகை ஆயிரம் என்னாச்சு போன்ற பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.