நடிகர் தனுஷ்-ம், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து வாழப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், மகன்கள் இருவரின் நன்மைக்காக, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து வாழப்போவதாக அவர் கூறியுள்ளார்.